நீல நிலவேவட்ட வடிவநீல வண்ண வாண் மதியே,மெளிரூட்டும் உன் தேகத்தில்மெல்லிய கோடுஇழைத்தது யாரோ…நட்சத்திர பட்டாலங்கள்உன்னோடு போட்டியிட்டுதோற்றனவோ…வான் மேகங்களைவிரட்டியடித்து…நட்சத்திர பட்டாலங்களைதோற்கடித்து…நீல நிற திரை…
Category:
ஜூலை
ஒற்றை புள்ளியின் ஆக்கம்பிரபஞ்சமாய்…ஒற்றை பிரபஞ்சத்தின் வெம்மைபாற்கரனாய்…ஒற்றை பாற்கரனின் தேவதைமேதினியாய்…ஒற்றை மேதினியின் தீராகாதலன்பனிநிலவனாய்…ஒற்றை பனிநிலவனின்எண்ணற்ற மின்மினிகள்விண்மீன்களாய்…பிரபஞ்சமே பேரழகுஎன்று பறைசாற்றும்…..! ✍️அனுஷாடேவிட்
மையிருள்வானெங்கும்மினுமினுக்கும்நட்சத்திரங்கள்ஏராளமாய்ஜொலித்தாலும்அவனியின்காதலன்நிலவனே…..! தரணியெங்கும்ஆளுமைஆளன்கள்ஏராளமானோர்இருப்பினும்என் மனதைஆளும் ரட்சகன்என்னவன்ஒருவனே…..! ✍️அனுஷாடேவிட்.
உன்தரையில்ஏற்கனவே மனிதன் கால்பதித்து விட்டான்…கூடிய சீக்கிரம்எங்கள்அடுக்கு மாடிகட்டிடம் வரும்.நாங்கள்உன் மீதுவசிக்கும் காலம்வெகு தொலைவில் இல்லை.ஆம்.நாங்கள்வருகிறோம்…! ஆர் சத்திய நாராயணன்
