உழைப்பவரின் இலகு உடை, நவினமாக மாறியதேன்?சுரங்கத் தொழில் கடினமானது,உடையும் கடினமாதேன்?அவை இளைய தலைமுறையிடம்எளிதாய் போனதேன்?கந்தலானாலும் கசக்கி கட்டும்நம் கலாச்சாரம்,கிழித்து கிழித்து அணியலானதேன்?வெளிநாட்டவர்நம்…
Category:
படம் பார்த்து கவி
வான் விளக்கே!வான் நட்சத்திரங்கள்விலையில்லா விளக்கு!மின்கட்டணமில்லை!பணம் கட்டாதநிலை !இது போல் எங்கே பார்க்க இயலும்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
ஒட்டுப் போட்டஆடைகள் கேவலம்வறியோர் உடுத்தின்…நல்ல ஆடையைக்கிழித்து… ஒட்டுக்கள்ஆங்காங்கே…..வாவ்! சூப்பர் எனும்பேதை உலகில் நாம்…ஜீன்ஸுக்குள் நுழைந்துஇந்த ஜீன்கள் போடும்ஆட்டம் என் சொல்ல.. நாபா.மீரா
