பூவை மாலையாக்கும் முடிச்சுநீயும் நானும் நாம் ஆக முடிச்சுதொப்புள் கொடியிலும் முடிச்சுதொட்டில் கட்ட முடிச்சுநாணங்கயிற்றில் ஒரு முடிச்சுவாழ்வில் எல்லா நிலையிலும் முடிச்சுமுடிச்சவிழ்த்தால்…
Category:
படம் பார்த்து கவி
இறுக்கிய கயிறும்கண்டிப்பும் ஒன்றேமழலைகளிடம் கண்டிப்புஅவர்களின் மகிழ்ச்சியின் தடைகண்டிப்பு அதிகமானால்வாழ்க்கை பிடிப்பு குறையுமே…..கயிறு இறுகினால் அதுபிடித்திருக்கும் கரங்கள்உடைய சொந்தக்காரனின்இறுகிய மனதை படம்பிடித்துக் காட்டுமே…அளவுக்கு…
இப்பிரபஞ்சத்தில்மிகவும் வலிமையானதுஅன்பால் இணைந்தமங்களகரமான,மகத்துவமானஅந்த மஞ்சள் கயிறுதான்ஒருவருக்கொருவர்விட்டுக்கொடுத்துவாழும் வரைஅது ஒருபோதும்அறுந்து போவதில்லை! -லி.நௌஷாத் கான்-
