ஒரு கடற்காகத்தின் கவிதை அழகான மாலை நேரம்காதலை சொல்லசரியான தருணம்மழை ஈரம் குளித்த வீட்டு சுவரின் வியர்ப்புநீ குளித்து முடித்துதேவதையாய் வருவதைநீ…
Category:
படம் பார்த்து கவி
மனிதப்பிறப்பென்றாலேஏதோ ஒன்றின் மீதுபைத்தியம் இருக்குமாம்.சிலருக்கு பணப்பைத்தியம்சிலருக்கு மண் பைத்தியம்சிலருக்கு பொன் பைத்தியம்சிலருக்கு புகழ் பைத்தியம்எனக்கு உன் மேல்அளவுக்கடந்த பைத்தியம் என்பதில்வெட்கம் ஏதுமில்லை!…
சேற்றை வாரி பூசியதுஒரு சாத்தான்என்னை கள்வன் என்றதுகைது செய்துசெய்யாத குற்றத்திற்குகூண்டில் ஏற வேண்டுமெனகொக்கரித்து சிரித்ததுபச்சை சேலைக்காரியே-சிலஎச்சைக்கெல்லாம்இச்சையில்லாமல் காதல் செய்யும்என்னை பார்த்தெல்லாம்துச்சமாக தான்…
