அணிகலன் கடலில் வானவில் போலவண்ண வண்ணநட்சத்திர மீன்கள்கடல் கன்னிகள்காதுகளில் காதணியாககழுத்திலே மாலையாகமின்னுவதைக் கண்டஎன்னவளும் கடல் நட்சத்திரவடிவ அணிகலன்களைத்தேடி கடை கடையாகஏறி இறங்கினாள்.…
Category:
படம் பார்த்து கவி
வானுக்கு அழகு சேர்ப்பதுநட்சத்திர விண்மீன்கள்…இந்த கடலுக்கு அழகு சேர்ப்பதுஇந்த நட்சத்திர மீன்கள்…இந்த இயற்கையில் எண்ணற்ற அழகுகள் கொட்டி கிடக்கின்றது…அதை ரசிக்க மனிதர்களுக்கு…
வியப்பாய வியப்பு கண்ணாடிக் குடுவையில்கனலாகக் கதிரவனைஓடும் நதியைமோதும் முகிலைவானளாவிய மலைகளைசெயற்கையாக …..இதென்ன விந்தையா ???🤔 மண்ணை உண்ட வாயில்ஈரேழு புவனம்அகில அண்டம்அதிலே…
