குவலைக்குல் ஒளிரும்அழகிய சுடரேஉண்ணை வர்ணிக்கவைக்கின்றது இந்தபூக்களின் அழகு பிரசிகா
படம் பார்த்து கவி
மெழுகு உருகிஅலங்கோலமாகிஅழிந்து போனாலும், வெளிச்சத்தை உருவாக்கிமற்றவர்களுக்கு உதவி விட்டுத்தான் செல்கிறது இருக்கும் வரை… தாய் தந்தை பிள்ளைகளுக்காக உழைத்துஅவர்களது வாழ்வை அழகாக்கிமறைந்து…
கண்ணாடிக் குடுவையில்மெழுகின் ஒளியில்அழகுற மிளிரும்வண்ண மலர்கள் தான் உருகிசுற்றிலும் ஒளிரதன்னுயிரைத் தரும்மெழுகு விளக்குகள் மிளிரும் மலர்கள்விளக்கின் சூட்டில்கருகி வாடினாலும்……. நேசக்குரிய நங்கையின்இதழ்…
“மெழுகுபோல் உருகினாலும்..மௌனமாய் கடந்து செல்லும் அவனது பார்வையில்..எத்தனை அர்த்தங்கள்எத்தனை அழகுகள்.இருட்டின் இருளை போக்கும் மெழுகுவத்தியாய் நான்.உருகிய என்னை உருவாக்குகிறான் அவன்.” -பாக்யாலட்சுமி
தலைப்பு: உருகும் மெழுகுவர்த்திகள்உலகம் உய்வுற, தம்மையே தியாகம் செய்த தேசத்தலைவர்களும்!குடும்பத்திற்காக, தம்மையே அழித்துக்கொண்ட தாய் தந்தையரும்!உடன் பிறப்புக்களுக்காக, உழைத்து உருகிய அனைவருமே!உருகும்…
