சிவப்பு ஒயின்…? மதுகல்லீரலைதாக்கும்.ஆனால்நீமட்டுமேஇதற்குவிதி விலக்கு…! ஆர் சத்திய நாராயணன்
படம் பார்த்து கவி
சிவப்பு ஒயின்…!குடிகுடியைகெடுக்கும்…ஆனால்உன்னைகுடித்தால்உடல் ஆரோக்கியம்நன்றாகவே இருக்கும்….!இது சத்தியம்..!! ஆர் சத்திய நாராயணன்
மது சாராயமானலும்கள்ளானாலும்சிவப்பு திராட்சைரசமானாலும்மது வீட்டுக்கும்நாட்டுக்கும் கேடு க.ரவீந்திரன்.
சில்லென காதல்மெல்லென ஏறியது ?போதை(ம/மா)து! -லி.நௌஷாத் கான்-
திராட்சை மது இரசம்தீப்பிடிக்கும்-உன்விழிகளை விடவாஉயர்ந்தது?!இல்லவே இல்லைஉன்னை தவிரஉலகில் சிறந்தது என்றுஎதுவுமே இல்லை! -லி.நௌஷாத் கான்
கண்மணியேமனதை தொட்டுஉண்மையாய் சொல்கிறேன்எனை போதையேற்றும்மாபெரும் மதுக்கடல் நீஉன்னில் மூழ்கிமரணித்தாலும் பரவாயில்லைஉன்னிலேயே தத்தளித்துஇருக்கும் வரைவாழ நினைக்கிறேன்! -லி.நௌஷாத் கான்-
உடல் மொழி எல்லாம் நவரசமாய்..பெண்மையின் மென்மையோ பாதரசமாய்..தித்திக்கும் பழரசம் வாய்மொழியாம்..தேன் இதழ் ரெண்டும் மதுரசமாய்..உண்டவன் உணர்வோ வாலைரசமாய்.. இளவெயினி
பருகிய தண்ணீரில் பாதியை நீ மீதியாக்கினாய் அது போதையூட்டும் ஒயின் ஆனது… சொன்ன என்னிடம் செல்லக் கோபமும் வெட்கமும் காட்டினாய் கொஞ்சம்…
நீ பருகி மீதம் வைத்த தண்ணீர் தரா போதையை விடவா இது பெரிது…? கங்காதரன்
உன் வெட்கச் சிகப்பில் சிந்திய ஒரு துளி தண்ணீரை ஒயின் ஆக மாற்றியது யார் அறிவர்… கங்காதரன்
