2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: புகை by admin 1 May 20, 2024 by admin 1 May 20, 2024 புகை நமக்குப் பகை நகை யுடன் நாளும் வாழபகை தவிர்க்க வேண்டிநின்றும் பொங்கி எழும் பொறாமைக் குணத்தால்பொழு தெல்லாம் குண்டுவெடிக்க புகை… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: ஆண்டவன் by admin 1 May 20, 2024 by admin 1 May 20, 2024 ஆண்டவன் சன்னிதியின் ஊதுபத்தி தூபமோ ..,ஆசாமிகளின் ஆள்காட்டி விரல் அலங்கரிக்கும் வெண்குழல்வத்தியோ.., மனையாளின் அள்ளி முடிந்த கூந்தல்ஈரம் காய..கணவன் கைகள்தாங்கும் தூபக்காலின்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: வெண் தாரகையே by admin 1 May 19, 2024 by admin 1 May 19, 2024 ✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். Read more 1 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: ஒரு நேர்கொண்ட by admin 1 May 19, 2024 by admin 1 May 19, 2024 ஒரு நேர்கொண்ட பார்வையால்…என் விழி உன்னை நோக்க….உன் விழி என்னைநோக்க….உன் பார்வை அம்புகள்ஊடுருவிஎன் இதயம் தாக்க…மதி மயங்கி காதல் கொண்டேனடி….ஒரு கனம்.… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: நெருப்பு by admin 1 May 19, 2024 by admin 1 May 19, 2024 நெருப்பு இன்றிபுகை மட்டும் ஏது! புகையாலே பலஓவியம் பாரு! வெண் குதிரைஎன்று சில பேரு!ஓம் என்றே ஒருசில பேரு! புகையாலேஉண்டாச்சு போரு!ஊருக்கு… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: புகை by admin 1 May 19, 2024 by admin 1 May 19, 2024 புகை ஒரு பகை. இதன் விழிப்புணர்வு இளைஞர் களுக்கு ஒரு நகை இது புதிய தோர்உலகை காட்டும்உவகை இழந்தபாதாளத்தை ._M.W.Kandeepan Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: ஊதுபத்தியின் by admin 1 May 19, 2024 by admin 1 May 19, 2024 ஊதுபத்தியின் புகையில் இருந்து வரும் வாசனை… என்னவளின் மேனியில் இருந்து வரும் வாசனைக்கு துளியும் ஒப்பாகாது… கார்த்தி சொக்கலிங்கம் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: புகைமண்டல by admin 1 May 19, 2024 by admin 1 May 19, 2024 புகைமண்டல உலகம்!இது என்ன ஒரே புகை மண்டலம்!புகை பிடிப்பது கெடுதல்என விளம்பரம் ஒரு பக்கம்!அதைப்பார்த்து மக்கள் வாங்காமலிருப்பது இல்லை!புகைப்பவர் தான்மட்டுமின்றி அதை… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: ஆவிகளின் சங்கமம் by admin 1 May 19, 2024 by admin 1 May 19, 2024 தலைப்பு : ஆவிகளின் சங்கமம்ஊதுபத்தி புகையின் சங்கமம், நறுமணத்தை நிரப்பி மனதை ஒரு நிலைப்படுத்தும்!வெங்குழல்வர்த்தியின் புகை, நுரையீரலை அசுத்தப்படுத்தி ஊனை சுருக்கி… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: காரிருளின் by admin 1 May 19, 2024 by admin 1 May 19, 2024 காரிருளின் வெண்புகையேஅவள் யாக்கையாய்..அவளை கவர்ந்திழுக்கஅவனி வந்தேன்அவளவனாய்..அவள் பொன்மேனிமதியழகால் கரைந்துவிட்டேன்கானல் நீராய்… 🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍 Read more 0 FacebookTwitterPinterestEmail