ஆண்பெண் இருவரின்மனமும் எதையோயோசிப்பது தெரிகிறது!அக்னி வெய்யிலில்உன் மூச்சுக்காற்று க்கூட சில்லென்று இருக்கிறதே!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
Category:
மே
-
-
-
-
-
-
கண்ணாடிக்குவளைக்குள் கவின்மிகு சுடரே!உன்னைக்கண்டதும் நினைவில் என் அன்னையே!அனலிடைமெழுகாய்த் தினம் தினம் உருகினாளே!கண்ணனின் புல்லாங்குழல் கூட ஓய்வெடுக்கும்!அன்னையின் ஓமக்குழலுக்கு ஓய்வேது?எரிவாயு இல்லாக் காலமது,…
-
-
-
மெழுகு உருகிஅலங்கோலமாகிஅழிந்து போனாலும், வெளிச்சத்தை உருவாக்கிமற்றவர்களுக்கு உதவி விட்டுத்தான் செல்கிறது இருக்கும் வரை… தாய் தந்தை பிள்ளைகளுக்காக உழைத்துஅவர்களது வாழ்வை அழகாக்கிமறைந்து…
-
கண்ணாடிக் குடுவையில்மெழுகின் ஒளியில்அழகுற மிளிரும்வண்ண மலர்கள் தான் உருகிசுற்றிலும் ஒளிரதன்னுயிரைத் தரும்மெழுகு விளக்குகள் மிளிரும் மலர்கள்விளக்கின் சூட்டில்கருகி வாடினாலும்……. நேசக்குரிய நங்கையின்இதழ்…