சத்தம் போடாதே!நீயாவது உயிருடன் வேண்டும்..கண்களையும் மூடிக்கொள்!நீ உயிருடன் இருக்கும் வரைநிம்மதியாக இருக்க வேண்டும்..
Category:
மே
-
-
-
-
இவ் சுயநல பூமியில். பாசமும் தேவையில்லை பாயாசமும் தேவையில்லை…..பொய்புரளி இன்றி….. எமக்குரிய கடமைகளை செய்து………. உருகி……… உருகி……….வெளிச்சத்தை…….கொடுக்கும்…… மெழுகுவர்த்தியாக வாழ்ந்துவிட்டு…,………..போகனும்..M.W.kandeepan.
-
எரியும் மெழுகுவர்த்தி போன்றவர்கள்பிரவாசிகள்வானுயர பறக்கும் விமானத்தை விடவலிகளை சுமக்கும் அவர்களின் கனவுகள் பெரிதுதனக்காக மட்டுமே வாழும் சுயநலக்கார உலகில்தன்னை பற்றி எதுவுமே…
-
எரியும் மெழுகுவர்த்தி!தன்னை அழித்து வெளிச்சம் தரும்!அதேபோல் அன்னை செய்வாள் !தந்தை தன்னைவருத்திசெய்வது பிள்ளைகளுக்கு தெரியாது !மகன்தந்தையாகும்போது தானே தெரிந்து கொள்வான்.பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
-
-
-
-