கோபம் துறக்க ஆசை //குரோதம் துறக்க ஆசை //விரோதம் துறக்க ஆசை //பாவம் துறக்க ஆசை //கவலை துறக்க ஆசை //பயம்…
மே
-
-
நல்லதை மட்டுமே பார்த்தேன்பார்க்காதே என்றதுநல்லதை மட்டுமேகேட்டேன்கேட்காதே என்றதுநல்லதை மட்டுமே செய்தேன்செய்யாதே என்றதுஎங்களை போல் பச்சோந்தியாய் வாழ் என்றதுமுடியாது என்றேன்தவறு எங்கு நடந்தாலும்…
-
-
-
-
விகாரங்களைதுறந்து திவ்வியகுனங்களைபெற்றுஒளிவீசும்மனிதகுலத்தைஉருவாக்க உபதேசம் வழங்கினார் புத்தர்அன்று இன்று பந்தங்களின்பாசங்களில்வழுக்கிநொந்துதுன்பம்எனும்புதைகுழிக்குள்வீழ்ந்துகிடக்கும்மானிடர்களைமீட்டுமுட்களைமலர்களாக உருவாக்கின்றனர்புத்தர்வழிவந்தகுருகுலத்தவர்கள்…………..,.,.,…….. புத்தரின்அன்புவழி மரணிக்கவில்லை.வாழ்கின்றது.-M.W.Kandeepan
-
*ஞானம் *புத்தனுக்கு போதிமரம் சித்தனுக்கு சிவனடி;பிறப்புக்கும் இறப்புக்கும்இடையில்நாம் வாழும் நாட்களுக்கும்;வாழ்ந்த நாட்களுக்கும்;நாமே பொறுப்பாகிறோம் ;….நம்மை மீறி நடக்கும்செயல்களை விதி என்கிறோம்;நம் அனுமதியின்றி…
-
யாரிடம் ஆசிபெற்றாலும்எங்கே மாறுகிறதுஅரக்க குணம்! அவனைச்சுற்றி அசுரர்கள் வாழும் நிலையில்… அடக்கித்தான் வைத்தாலும்அமரராக்க முயற்சிக்கையில், அவன் அன்பை அமரராக்கி விடுகிறான்…. மிடில்…
-
சாத்தான் :“நித்தமும் சித்தத்தில்யுத்தமே!உடலுக்குள் உருளுதுகாமமே! போதைக்கு நானுமோர்தாசனே!நாவது பொய்யைத்தான்பேசுதே! பஞ்சமா பாதங்கள்யாவுமே…கொஞ்சமும் குறையாதுஎன் நெஞ்சிலே! சுத்தனாய் வாழ்வதில்சுகமேது?சாத்தானாய் இருப்பதில்தவறேது?” புத்தன் :“இருளொன்றேமெய்யென்றுபாவங்களில்சிக்குண்டுமாயையில்…
-