கோபம்,வன்மம்பகைமை எனும்அரக்கனை அடக்கும்வழி ஒன்றேஒன்று தான் அதுஅன்பு என்னும்அகிம்சை வழியே…. 💕 ரியா ராம் 💕
Category:
மே
-
-
-
-
-
-
-
-
-
-
அரக்கத்தனமும் தோற்றுப்போகிறது….அடக்கத்தின் அடையாளத்தின் முன்னே…அடிமைத்தனமும்விளகிக்கொள்கிறதுஅன்பெனும் ஆயுதம்முன்னே…உருவம் இல்லா உணர்வதற்கு புரிவதில்லைஅன்பெனும் ஒற்றை சொல்லே பல உயிர்களை உருகுழைக்கும் உயில் அது என்று….…