2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: நீர்த்துளி by admin May 8, 2024 by admin May 8, 2024 துளித்துளியாய் உன்னை ஸ்பரிசித்த தருணமதில்பிறவிப்பயன் அடையஎன்ன தவம் செய்தேனோ பிரியதர்ஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: துளி நீரும் by admin May 8, 2024 by admin May 8, 2024 துளி நீரும் இலைமகள் உன்னை உரசி செல்கையில் தன் பாவம் தீர்ந்ததென துள்ளி மகிழ்ந்ததோ!??? Banu Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி:இலையின் by admin May 8, 2024 by admin May 8, 2024 இலையின் ஆகச்சிறந்த ஒப்பனைக்காரர் மழைதான் போல… அவரது ஒப்பனையில் தேவதையை போல மாறி விடுகிறதே இலை!அழகாக… மிடில் பென்ச்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: கார்மேகம் மழையாய் by admin May 8, 2024 by admin May 8, 2024 கார்மேகம் மழையாய்பொழிந்து…அந்த நீரை தன்னகத்தே வாங்கி கொண்டு துளித் துளியாய் சிந்தும் மரத்தின் இலையும்.. உழைத்து உரமேரிய என்னவனின் உடம்பில் இருந்து… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: மேகத்தின் கண்ணீர் by admin May 8, 2024 by admin May 8, 2024 சுட்டெரிக்கும் வெயில் பூமித்தாயின் தேகத்தை வதம் செய்வதை பொறுத்து கொள்ள முடியாமல் அவளின் மேக மகள் பொழியும் கண்ணீர்துளிகளே மழை !இப்படிக்குசுஜாதா. Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: பனித்துளி by admin May 8, 2024 by admin May 8, 2024 அதிகாலை மேகம்நீர்த் தெளிக்க… சில்லென எங்கும்குளுமை பரவ….. புல்வெளி எங்கும்பசுமை படர….. தென்றலில் தெம்மாங்குஇசை பாட ….. பச்சை இலைமேல் பரவசத்தோடு… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: மழை விட்டும் by admin May 8, 2024 by admin May 8, 2024 மழை விட்டும்தூவானமாய்தேன் சிந்தும்நினைவுத் துளி…. பா. நீலாம்பரி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: இலையோடு மழைத்துளி by admin May 8, 2024 by admin May 8, 2024 இலையோடு மழைத்துளிஎழிலோடு என் மதிகனவோடு ஒரு கவிநினைவாகும் நாள் இனி உழைப்பாலே வியர்வை துளிஉடல் முழுவதும் உருளும் இனிஎழிலோடு என் வாழ்வுஉடலோடும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: என்னவன் by admin May 8, 2024 by admin May 8, 2024 என்னவன் நெற்றியில் பூத்திருக்கும் வேர்வை துளிகளும் இலையின் மேல் உள்ள பனித்துளி போல் அழகே 🌹* ரியா ராம் *🌹 Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: சிதறிய by admin May 8, 2024 by admin May 8, 2024 சிதறிய நீர்த்துளிகளுக்கு தெரிவதில்லை குளிர்ந்து விட்ட இலையவளின் அரும்பாடு…. 🩷இளையவனின் நறுமுகை இவள்🩷 Read more 1 FacebookTwitterPinterestEmail