மனதின் பாரம்உள்ளத்தின் ஏக்கம்உடலின் அசதிஉயிரின் அயற்சிதோல்வியின் வலிதோல்களின் சுமை அனைத்தும் நீங்கும்-நீர்த்துளி வழிந்த இலை கொண்ட தூசாய்!உன்னால் முடியும் என்னும் சொல்லில்!…
Category:
மே
-
-
-
-
உன் மீதுசறுக்கி விழுந்தஒவ்வொரு துளியும்உன்னைச்சருகாக்காமல்காக்க வந்தவையெனஅறியாயோ…? நீ வடித்துவிட்டநீர்த்துளிகள்துடித்துக்கொண்டேசிதறுவதைஉணராயோ…? உண்மைதனைஉணராத – சிலபெண்மை தனக்குநீ ஒப்பானாய்இளந்தளிரே…! *சித்திரவேல் அழகேஸ்வரன்*இலங்கை
-
-
-
-
-
-