மூடிய(து) கதவெனில் முற்றும் முடிந்திடுமோ?! மூடியிருப்பதெலாம் முடிவென்றே ஆகிடாதென அறிவீரோ! முடிந்ததிலிருந்தே முழுமையும் முதிர்ச்சியாகி வளர்ச்சியடையுமே முட்டையின் ஓடும் மூடித்தானே இருக்கிறது…
2024
பிள்ளைக்கு மடிசுறக்கும் தருணம்மகரந்தம் மலர்மாறும் நிமிடம்தண்ணீரை மணமாக்கும் மலர்கள்கடல்நீரை மழையாக்கும் முகில்கள்மலைச்சரிவில் நிலம்சரியா மரவேர் மனதுக்குள்ளே துளிர்தெழும்பும் காதல்அண்டத்தையே அளவெடுக்கும் தொழில்நுட்பம்…
சர்வரோகநிவாரனி…..! ( ஊசி) எல்லாகாய்ச்சலுக்கும்ஊசி. நாய்கடிபாம்புகடிக்கும்ஊசி. சர்கரைக்குஇன்சுலின்ஊசி. துரிதமாககுணமாகஊசி. மருத்துவதுறையில்புரட்சி…. உலகில்ஊசி போடாதவர்இல்லை…!!! ஆர் சத்திய நாராயணன்
முன்னோனின் முதல்முயற்சியில்சக்தியெலாம் ஒன்றாகிமையமதில்சூட்சுமத்தைக் கருவாக்கிச்சுழலவிடபயணமானது ரதத்தில் தொடங்கிபறக்கும் விமானம்வரைஇயங்காற்றலின் ஆளுமைநீசக்கரமே சுக்கிரன்ஐயமில்லைசாதனைகளெல்லாம் உன் பின்னேதான்! ஆதி தனபால்
ஏக்கத்தின் தேக்கம்..என் மனம் எனும் அலமாரியில்முன்னோர்களின் நினைவுகள் எல்லாம் முதலடுக்கில்இரண்டாமடுக்கில் காதலுடன் கடமைகள் நிறைந்திருக்கமூன்றாமடுக்கில் எதிர்கால கனவுகள் கலைந்துகிடக்க நான்காமடுக்கில் நான்…
பரிணாம வளர்ச்சியின் முதற்படி நாகரீகம் தேடியே முதலடி!உழைப்பை எளிமையாக்கிய உன்னதம்களைப்பை களைந்தெடுத்த கச்சிதம்!இடப்பெயப்பை எளிமையாக்கிய அற்புதம்பயணநேரம் சுருக்கிய பொறியியல்!கற்கால மனிதரின் விஞ்ஞானம்…