2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: உன் முக வியர்வையை by admin 2 August 3, 2024 by admin 2 August 3, 2024உன் முக வியர்வையை துடைக்க என்னைவிட அவசரப் படுகிறது இந்த மின்விசிறி கங்காதரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: சுழலும் மின் விசிறியும் by admin 2 August 3, 2024 by admin 2 August 3, 2024சுழலும் மின் விசிறியும் ஏழைகளின் உழைப்பும் ஒன்று தான் எவரோ ஒருவருக்காக உழைத்தே இருக்கின்றன… கங்காதரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஆகஸ்ட்போட்டிகள்10 வரி போட்டிக் கதை: நில்! கவனி! செல்! by admin 1 August 2, 2024 by admin 1 August 2, 2024எழுத்தாளர்: வாசவி சாமிநாதன் “ அழாதே தம்பி அப்பா வருகிற நேரம் கண்ணத் தொட ,அப்பாவுக்கு பிடிக்காதது தம்பி “ என்று… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஆகஸ்ட்போட்டிகள்10 வரி போட்டிக் கதை: இன்று புதிதாய்ப் பிறந்தோம் by admin 1 August 2, 2024 by admin 1 August 2, 2024எழுத்தாளர்: நா.பா.மீரா ஞாயிற்றுக்கிழமை. நிதானமாய்த் தூங்கி எழுந்து ….சாப்பிட்டு ஆற அமர உட்கார்ந்தனர் ரவியும், சப்னாவும் . நாளையிலேருந்து புது ஆபீஸ்….பதட்டமா… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஆகஸ்ட்போட்டிகள்10 வரி போட்டிக் கதை: பாரம் by admin 1 August 2, 2024 by admin 1 August 2, 2024எழுத்தாளர்: புனிதா பார்த்திபன் என் ஏழாம் வயதில் இறைவாசம் சென்ற தந்தையால், மூன்று பிள்ளைகளை ஒற்றைத் தூணாய் என் தாய் தாங்க… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஆகஸ்ட்போட்டிகள்10 வரி போட்டிக் கதை: ஆர்னிகா by admin 1 August 2, 2024 by admin 1 August 2, 2024எழுத்தாளர்: நா.பா.மீரா காலாண்டு விடுமுறை . மகன் விக்னேஷுடன் தோழி வீட்டுக்கு வந்திருந்தாள் அனுபல்லவி . எந்நேரமும் பதட்டத்துடன் சுற்றிக் கொண்டிருந்த… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஆகஸ்ட்போட்டிகள்10 வரி போட்டிக் கதை: பேரனின் ஆசை by admin 1 August 2, 2024 by admin 1 August 2, 2024எழுத்தாளர்: ஜே ஜெய பிரபா வரப்பிலே கீரை பறித்து கொண்டிருந்த பாட்டியின் கையருகே ஓடிய வயல் நண்டை பார்த்ததும் பேரனின் நினைவு… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஆகஸ்ட்போட்டிகள்10 வரி போட்டிக் கதை: நினைவுச் சின்னம் by admin 1 August 2, 2024 by admin 1 August 2, 2024எழுத்தாளர்: நா மதுசூதனன் “உங்களுக்கென்று ஏதும் காதல் இருந்ததில்லையா அப்பா இதுவரை நாம் அதைப் பற்றிப் பேசியதில்லயே” என்று கேட்ட ராம்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: சிறகின் சிறை by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024சிறையுள்சிறகெனினும்சின்னஞ்சிறுசிறகடித்தேவான்பறக்கவழியிலாதும்வீணெனவெண்ணாதேசிறிதும்சோம்பியிராது சுற்றிச்சுழன்றேசுகம்தருகிறதே ஜேஜெயபிரபா Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: சிறை பறவை by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024நீ சுற்றி நான் ஓய்வு எடுக்கிறேன்உன் சிறகைசிறையில் அடைத்து வேடிக்கை பார்க்கிறேன்அத்தனையும் ஏற்கிறாய்அவஸ் தயை குறைக்கிறாய்எப்படி? கவிஞர் வாசவி சாமிநாதன் Read more 0 FacebookTwitterPinterestEmail