ஊதவேண்டும்…நம்மை பிடித்தசனி தூள் தூளாகபறக்க வேண்டும்.நன்குஊதுங்கள்…! ஆர் சத்திய நாராயணன்.
Category:
2024
முள் முரணானதுநம் வாழ்க்கை எனும்பாதைக்கு பாடம்கற்று கொடுக்கும்ஆசான் ஆனதுநாம் கோபத்தில்பேசும் வார்த்தைகள்பல இதயங்களைமுள் முள்ளாக குத்திவலிக்க செய்யும் நாம் பேசும் வார்த்தையில்நிதானம்…
வழியெங்கும் முட்கள்!வாழ்வெங்கும் தடைகள்!போராட்டமே வாழ்க்கையாக!பெண் பிறவிகளேபாவமாக!துயர் போக்க துணைவனை தேடிஏங்காமல்,தன் கையேதனக்குதவியாக,தடைகற்களே படிகற்களாக,முற்களே மலர் மாலைகளாக,மாற்றிகாட்டுவோம் இக்காலப்பெண்களே !!!இப்படிக்குசுஜாதா.
எழுத்தாளர்: சசிதா என்றோ ஒரு நாள் தீட்டு என்றுவீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்ட இரண்டு முழத்துணி ,பின்இரண்டு சாண்சனிட்டரி ஃபேடாக உருமாற்றம் அடைந்து, வீட்டுக்குள் வந்தது….தற்போது…
