ஏனோ நொடிகள் நகர மறுக்குதுதடாகத்தில் முடங்கிய ஓடம் போலேபசிக்கு மீறிய உணவு நோயென்றால்தேவைக்கு மீறிய உழைப்பு ??சர் கணேஷ்
Category:
2024
பத்து மாதம் சுமந்தாள்பத்தியம் இருந்தாள்பல வலிகளை பொறுத்து கொண்டுபெற்றெடுத்தாள்பால் கொடுத்தாள்தாலாட்டினாள்கழிவுகளை அகற்றிசுத்தப்படுத்தினாள்எல்லாம் எனக்காக செய்தமனித தெய்வம் அவள்நுரைக்கும் நினைவுகளாய்மணக்கும் சோப்பின்நீங்காத வாசனையாய்அடி…
வானம் பார்த்த பூமியடிநீ தான் எந்தன் சாமியடிவிரிசல் நிலத்தினசுவடுகள் எல்லாம்-நம்பாத வெடிப்பின் சாட்சியடிமும்மாரி பொழிந்த கதையெல்லாம்மறித்து போன மரத்தோடு போனதடிஎரிசாராயம் நம்…
ஆயுள் கைதியாகிறேன்விலங்கிடுஉன் காதல் கொண்டு!உன் அன்பு என்னும்சிறைச்சாலையில்குற்றவாளியாய் இருப்பதுபெரும்பாக்கியமடி! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
