எழுத்தாளர்: பாக்கியலட்சுமி வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திப்பது சகஜம், ஆனால் தோல்விகளேவாழ்க்கையானால் என்ன செய்வது என்று வெறுத்துப் போய் கடற்கரைக்குவந்தாள் மீனா.கடற்கரையில் பல…
2024
எழுத்தாளர்: அப்புசிவா கடும் பிரயத்தனங்களுடன் காடுகளை கடந்தேன்.எதிர்கொண்ட மலைகளும் நதிகளும் எண்ணிலடங்கா.கிடைத்த வரைபடம் சுற்றிச்சுற்றி அலையவைத்தது.காலம் நேரம் மறந்துபோனது.சவரம் செய்யா முகத்தில்…
நிழலை அடுத்து, இறைவன்அனுமதித்தால்….ஆயுள்வரை தொடர்ந்து வரும்துணை நீதானடி!வாழ்க்கையையே ஆகுதியாக்கி,முழுமையான அர்ப்பணத்துடன்வளர்த்த குழந்தைகளும்,சிறகுகள் முளைத்திடவேபறந்து போயினர் தத்தம் பாதையில்!பூமிக்கு வருவதற்கு வரமளித்தபெற்றோரும் கடமை…
நெஞ்சம் நிறைந்தகாதல் பொங்கிடவா….அகிலம் முழுதும்ஆனந்தம் பொங்கிடவா…அன்பும் பண்பும் பொங்கிடவா…அவள் கால்களைஉன் கால்கள் மீது வைத்தாய்…? அவள் பாதங்களைஉன் மடி மீது தாங்கியிருந்தால்…
என்னவளை பார்த்துதொடட்டு மா என்றேன்எவ்வளவு என்றால்நிறையவே என்றேன்குடியா மூழ்கிவிடும்என்றாள் அவள் நான் அவளின்பூ போன்ற பாதத்தைஎன்விரல்களால்அழுத்தி தொட்டவுடன்தன் நரம்புக்குள்பூ பூக்குதேஎன்றாள் அவள்…
