யாருமில்லா தனி அறையில்இருள் அகற்றும் ஒளி விளக்கில்எனக்கு நானே பொம்மை எடுப்பார் கை பாவையாய்எப்போதும் நானிருந்தேன்எனக்கு நானே பொம்மையாய்தனிமையில் தான் இருப்பேன்…
Category:
2024
அவன் ஆசையாகவாங்கி தந்தபொம்மை உள்ளதுஆனால் அவன் உடன்இல்லாமல்நினைவுகள் மட்டுமேஎன்னிடம் உள்ளதுஅவன் வேறு ஒருவரின் உரிமையாகமாறி விட்டான் அடுத்த ஜென்மத்திலாவதுஅவன் வாங்கிகுடுத்த பொம்மை…
