கத்திரி வெயிலின்கடுமையைகத்திரிக்க வந்தகார்மேக தூறலே… கண்ணிமைக்காமல் உன்னைகண்டு களிப்படைகிறேன்என் கோடை கால காதலே! பேரன்புடன்தரணி ❤️சென்னை
Category:
2024
அகலிடத்ததின் வெப்பத்தை தணித்துஅதன் அகத்தை குளிரவைக்க பொழிகின்ற பூமழையானது,பாசமின்றி வெற்றுத் தன்மையில் இருக்கும் எமக்குஎதிர்பாரா தருணத்தில்பாசமொன்று கிடைக்கும் போது ஏற்படும் பேராணந்தம்…
நிலமகளும் பசலைகொள்கிறாள்சீதளம் மிக்கஅந்திவலை துளிகளில்…. ஆலியவன் அலைச்சாரலில்நாணலும்நாணம் கொண்டுசில்லிடுகிறாள்.. மென்சாரல் அவள்பொன்மேனி தொடமேககூட்டம் மோகம்கொண்டு கார்முகிலாய் மாறபனித்துளியில்இல்லா பேரழகைமழைத்துளியில்கண்டு விடுகிறாள்வனமகள் ✨✨✨…
