வெட்ட வெளிதனில்கானகப் பாதைக்குள்வெட்கித் தலைகுனிந்துஎதிரில் எவருமில்லாஆளரவமற்ற இடம்தேடியலைந்த காலங்களுக்குகால்களுக்குமுற்றுப்புள்ளி வைத்துபுதுத்தெம்பைத் தந்துமாதம் ஒரு முறைசுழற்சியாய்சுழன்றாலும்மனவலியின் காயங்களுக்குமருந்தாய் வந்துஉணர்வுகளைக் கொதிகலனிடாமல்மதிப்பாய்வலம் வரும்சத்தமில்லா சுத்தம்…
2024
கண்ணுக்கு விருந்து …இலைச்சாறு தலையதன்சூட்டைக் தணிக்க…..மலர்… மகரந்தம்….ஒவ்வொன்றும் மருந்தாய்….இயற்கை ஈந்த சிகப்புஅழகியே உமக்கு எம்வந்தனங்கள்….. நாபா.மீரா
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: யாவுமே முதல் முறையாக
by admin 1by admin 1கல்யாணம் முடிந்த ஏழாம் நாளிலேயே மூன்று நாள் விடுமுறைஎடுத்துக்கொள்கிறாள்என் புது பொண்டாட்டி ! விடியலுக்கு பிறகான காலையில்நான் இரு சக்கர வாகனத்தில்மளிகைக்கடை…
வேட்டு வைக்க வேண்டும்தீட்டு பார்க்கும்கேடு கெட்ட எண்ணங்களுக்கு!பிறந்தால் குழந்தைஇறந்தால் பிணம்ஆண்-பெண் பேதம் கூடவேண்டாமடா சாமி! -லி.நௌஷாத் கான்-
மூணு நாள் தீட்டு கொண்டு வந்தபுத்தி கெட்டமனிதர்களையெல்லாம்நாடு கடத்த வேண்டும்அவள் வாழ்வைஒரு நாள் வாழ்ந்து பார்ஒரு போதும்உன் நரம்பில்லாத நாக்குகுறையே சொல்லாது!…
அவள் வலிகளை உணர்ந்தவன்ஒருபோதும்அவள் குறைகளைஎள்ளி நகையாடுவதில்லைமூச்சிருக்கும் வரைஅவளுக்கு உறுதுணையாய்இருக்க வேண்டுமடாமூணு நாள் தீட்டுஎவன் கொண்டு வந்ததடா?அவள் இல்லையேல்அகிலம் இல்லைஎதன் வழி வந்தாயோஅதன்…
கண்ணில் பட்டால்தீமை தோஷம்மூன்று நாட்கள்தனிமை என்றநிலை மாறிஇன்று பெண்சுதந்திரத்தின்அடையாளமாககவிதையின்கருப் பொருளாகவலம் வந்ததே க.ரவீந்திரன்.
நவீனங்கள் வந்தாலும்நாகரீகம் வளர்ந்தாலும்சதிக்க நினைக்கும் மூளையில்ஏறப்போவதில்லை ??சாதித்(த) தீட்டு ! -லி.நௌஷாத் கான்-
பெண்களின் தீட்டு பார்த்தவன்வேட்டியில்விந்தணு தடங்கள் !! -லி.நௌஷாத் கான்-
மாதா மாதம்என்னைஅச்சுறுத்தும்மாதவிடாய்வலிகளில்என்னை தேற்றிதாங்கும்சிறந்த வலி நிவாரணி, என்னவனின்அன்பான கவனிப்பும்அவன் தோள் சாயும் சுகமும் …என் தலை தாங்கும்அவன் மடியும்என் கூந்தல் கோதிஇதமாய்உணர…
