சோறு கண்ட இடம் சொர்க்கமாகுமாம் வேறு தேவை ஏதுமில்லையோ வாழ்ந்திடவேஉண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோராம்உயிரின் தேவை உணவே தானோஇறவாதிருக்க மூச்சுக்காற்றது முக்கியம்…
போட்டிகள்
-
-
வெள்ளை நிற முத்துக்களாய்,அடுப்படியில் ஆவியாகி,பசி தீர்க்கும் உணவாகி,தட்டில் தவழ்ந்து வரும் சோறு.ஒவ்வொரு தானியத்திலும்,உழைப்பின் வியர்வை துளிகள்,அன்னையின் பாசக் கரங்கள்,அன்றாட வாழ்வில் அமுதம்.நன்றி…
-
-
-
-
கோழியினிலே செய்த கவளம்,பொன்னிறமாய் பொரித்த பதம்.பார்க்கப் பார்க்க பசி தூண்டும்,சுவைக்க சுவைக்க நாவு கூடும்.மொறுமொறுப்பாய் மேனியுண்டு,மிருதுவான உள்ளமுண்டு.சாஸோடு தொட்டுண்ண,இன்பமாய் வயிறு நிறைய.சிறுவர்…
-
மின்மினி பூசப்பட்ட சாக்லேட்டுகள்,நட்சத்திரங்கள் பொழிந்த இரவு போல,ஒளிரும் வண்ணக் கற்களாய்,கனவுகளைத் தாங்கியபடி,ஒவ்வொன்றும் ஒரு ரகசியமாய்.பச்சை நிறத்தின் அமைதியில்,மின்னும் பொன்மணிகள்,மரகதக் குன்றின் மேல்,விழுந்த…
-
-
-
மழையில் நனைந்து வெயிலில் வெந்து,மண்ணில் உருண்ட என்னைத் தூக்கியசிறுவன் கைமேல் பிறந்தேன்ஒரு பந்தாக…உணர்ந்தேன்…நான் விளையாட்டுக்கே பிறந்தவன்மணல் நிரம்பிய மைதானங்களில் காற்றாய்என் பாய்ச்சல்…