எல்லோரும்…?அலோபதிமட்டுமே அல்ல.ஹோமியோபதிசித்த மருத்துவம்போன்றமருத்துவர்களும்உன்னைநம்பியேகாலத்தைஒட்டுகின்றனர்…! ஆர் சத்திய நாராயணன்
போட்டிகள்
சுட்டால்ஒருசுவை..பொறித்தால்ஒருசுவை. …சுவையோ சுவை..!! ஆர் சத்திய நாராயணன்
உன்னைகண்டு பிடித்ததுயார்…?அவருக்குநோபல் பரிசுவழங்கபட்டதா…?? ஆர் சத்திய நாராயணன்
இதயதுடிப்பைகச்சிதமாக… துல்லியமாகசெய்யும்நீநீ மட்டுமேசிறந்த கருவிஎன்பதைமறுக்க முடியுமா…? ஆர் சத்திய நாராயணன்
உன்னைசட்டப்படிஉபயோகம்ஹோமியோபதிமருத்துவர்கள்செய்யமுடியுமா…? ஆர் சத்திய நாராயணன்
அறுசுவை உணவில்எச்சுவை நீயென அறியஉடைத்தவர் யாரோ?..இருசுவை தவிர்ந்தநான் சுவை உண்டெனஅறிந்து கொண்டாரோ.. இளவெயினி
அப்பளம்…எண்ணுகையில்கண் முன் நம்திருமண நிகழ்வுகள்….தலையில் அப்பளம் உடைத்துவிளையாடல் சடங்கு….பாவி நான் …..அறியாமல் போனேனேஅது பின்னொரு நாளில்என் இதயம் நொறுக்க….எழும்பிய எச்சரிக்கை மணி…
உன் பெயரை சொல்லித் துடித்துக் காட்டுகிறது இதயம்…பொய் சொல்லுகிறதா ஸ்டெலத்கொப் எனக் குழம்புகிறார் மருத்துவர்… கங்காதரன்
கடைசியாக…டாக்டரும்ஸ்டெத்ஸ்கோபும்பிரிக்க முடியாஇரட்டையர்கள்..!ஆம்.உடன் பிறப்புகள்…!! ஆர் சத்திய நாராயணன்
அவனன்பை ஆண்டவனன்பெனவே அறி(ந்தே)கிறேன் அத்தனையதிக ஆழ்ந்தன்பென்னில் அவனுக்கு அதீத ஆத்மார்த்த அன்பாகி அடிமனதுள் அப்பளமாய் ஆனந்தபூரிப்பெனக்கு ஆகாதவளென அவன் அகன்றிடினும் அடித்துடைத்த…
