எழுத்தாளர்: தஸ்லிம் சிவப்பு வண்ண மேஜையால் இருக்கைகள் அமைக்கப்பெற்று சாய்வதற்கு வசதியாகவும் இருக்கைகளையும் வைத்துக் கொள்ள வசதியாகவும் கிட்டத்தட்ட ராஜா காலத்து…
Category:
போட்டிகள்
புவனத்தைச் சுற்றிகவனத்தை ஈர்க்கும்கோள்களிடம் நம்கேள்விகளை பலவேள்வி செய்துதோல்வி வேண்டாம்வெற்றியை மட்டுமேபற்றுள்ள வாழ்வில்சுற்றி வந்து தாஎன வினவினாலும்நம் விதி ஏற்கனவே“தம்” பிடித்து எழுதப்பட்டது…
சூரியனை சுற்றும்பூமியாய்உன்னையேசுற்றிக் கொண்டிருக்கிறேனடாஇனியவனே…. உலகம் சுழல்வதுஇரு கிரகங்களின்சுழற்சியால்என்பதுஎத்தனை சாத்தியமோ??? அத்தனை சத்தியம்உன்னை மட்டுமே எண்ணி சுழன்று கொண்டிருக்கும்என் காதல் உலகமும்….. 🩷…
