இருளும் வெளிச்சமும்வருவதும் போவதுமாய்…பகலவனும் மதியழகியும்உன் பின்னே ஓடி ஒளிந்து….இரவு பகல் ஓயாது….அரணாய்த் தழுவிநிற்கிறாயோ மலைகளின்ராஜா… என் செல்லமுகடே! நாபா.மீரா
ஆம்.உயரமானசிகரம்..உயரே உள்ள மலை…!மலைகளில் இளவரசி..ஆம்.ஊட்டி தான்.ஆம்.என் சொந்த ஊர்என்பதில்மிக்க மகிழ்ச்சி…!ஆம்.ஊட்டி..ஊட்டியே தான்..!! ஆர் சத்திய நாராயணன்