வெட்டி வெட்டி வீழ்த்தினாலும்பற்றிப் பற்றிப்பாசமாய் வளர்வேன்கருவினை புவியில்விட்டுச் செல்வேன்காற்றாய்க் கலந்துகாலமாய் நிற்பேன்எங்ஙனம் வேர்கள்விரவி நிற்கும்என்னை அழிக்க முடியுமா முயன்றுபார்தன்னையே தான் அழிப்பது…
Category:
போட்டிகள்
-
-
விழிகளில் கவிதயம்விரல்களில் அபிநயம்விடிகிற வரையினில்கைகளில் சுவைதயம் தேடியே மனம் ஏங்குதடிஉன் காதல் இதயத்தைஒரு கோப்பைக்குள்காப்பியமாகசிறைபிடிக்கும்கைகளின் சுவைதயம்தேடியே மனம் ஏங்குதடி🤍 பிரசிகா
-
பனியாறுகள் உருகிட!பட்டமரம் பற்றி எரிந்திட!வெய்யோன் தகித்திட!பூமித்தாய்தம் கருப்பையில்பொக்கிஷமாய்பாதுகாத்த அவள்குழவிகள் கதறிதுடித்திட!காலநிலை மாற்றம்கனலை வாரி இறைத்திட!சுற்றுச்சூழல்சற்றே மாறி உயிர்னங்களின் வாழ்வை கேள்வி குறியாக்கிட!ஏன்…
-
-
-
-
-
-
பாலும் கோப்பியும்ஜோடி சேர்ந்துஅன்புடன்…ஒருங்கிணைந்ததால்பால் கோப்பிஎனும் காதல்காவியம்குவளைக்குள்தோன்றுகிறதா…தலைநரைத்தாலும் இணைப்பிரியாத நவீன காலத்து காதல் ஜோடிகளாஇவர்கள்… ✍️M.W.Kandeepan
-