2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: விண்மீன்களை by admin 1 May 19, 2024 by admin 1 May 19, 2024விண் மீன்களை. கார். முகில்களை கதிரவனின் ஒளி கதிர்களை இனைத்து கலவையாக்கிய காதல் ஜோடிகள். இவர்கள். தூண்டில் போடுவது மீன்களை பிடிக்க… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: வெய்யோன் by admin 1 May 19, 2024 by admin 1 May 19, 2024வெய்யோன் என் வீச்சின் தகிப்பில் வரமாய் வந்த தாரகையே..தளிர் முகம் பற்றி..அலை கூந்தல் முட்டி..நாசி ஒட்டா எட்டி..இமைமூடிஉளத்தூறல் கோரி..கங்காய் உயிர் துடிக்க..கோனாய்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: இருளேற்றும் by admin 1 May 19, 2024 by admin 1 May 19, 2024இருளேற்றும் இரவுகளுக்கு உன் நிறம் மாறி மாறி கனவு கொள்ளும் பிரபஞ்ச ரகசியமொன்றை இமைமூட தருகிறாய் உன் சுவாசம் இழுத்து உயிர்க்கும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: செங்கதிர் by admin 1 May 18, 2024 by admin 1 May 18, 2024செங்கதிர் போல சுட்டெரிக்கும் நம் வாழ்க்கையில் எப்போது ஒன்றிணைவோம் மேகமாய்நீயும் நானும் 💓 ரியா ராம் 💓 Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: செவ்வானத்திற்குள் by admin 1 May 18, 2024 by admin 1 May 18, 2024செவ்வானத்திற்குள்தன்னை ஒளித்திருக்கும் கார்மேகம் அவன்கார்மேகமத்தினூடேகாதலில் கரைந்திருக்கும் செவ்வானம் இவள்… “செம்புலப்பெயல்நீர்” பேரன்புடன்தரணி ❤️சென்னை Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: நிலவின் by admin 1 May 18, 2024 by admin 1 May 18, 2024நிலவின் வெளிச்சமும்கடலின் நீலவண்ணமும்ஒன்றோடு ஒன்றுஊடுறுவி மெய்கலந்த ஓர்காதல் களியாட்டம்நீலவண்ண வெ(ஒ)ளியில்கடல் நிலவாக……நிலவு கடலாக…….நீ நானாக…….நான் நீயாக…… பத்மாவதி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: மேக காதல் by admin 1 May 18, 2024 by admin 1 May 18, 2024✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். Read more 1 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: மேகங்களின் by admin 1 May 18, 2024 by admin 1 May 18, 2024தலைப்பு: மேகங்களின் தேடல்கள்விடிந்தும் விடியா காலைப்பொழுதில்மேக மகன், மகள்களின் மோகம் தவிர்க்க, தடுக்க புறப்பட்டான் செங்கதிரோன்!மேகங்கள் தம் தேடலை விட்டு விடுமா!என்னஅதன்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஒரு பக்க கதைபோட்டிகள்மேஒரு பக்க போட்டிக்கதை: சின்னத்தாய் அவன் by Nirmal May 18, 2024 by Nirmal May 18, 2024எழுத்தாளர்: ஆன்றோஜ் அடைமழை கொட்டி தீர்த்து ஓய்ந்து இருந்தது. தங்கள் வீட்டையும் புகலிடத்தையும் தண்ணீர் சூழ்ந்து கொள்ள வெள்ள நெருக்கடியில் இருந்து… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஒரு பக்க கதைபோட்டிகள்மேஒரு பக்க போட்டி கதை: விழிகள் by Nirmal May 18, 2024 by Nirmal May 18, 2024எழுத்தாளர்: குமரி உத்ரா என் செல்லம்”..பூவை நீட்டினாள். “பாட்டி பூஜைக்கு கொஞ்சம் மல்லியும் துளசியும் எடுத்து வைங்க” காசு எடுக்க உள்ளே… Read more 0 FacebookTwitterPinterestEmail