கசக்கும்என்பதால்- உனைகடைசியில் வைத்தேன்.வரட்டும்என்பதால்மருத்துவ மனையில்முதலில் வைத்தாய் எனை. செ.ம.சுபாஷினிஈரோடு.
Category:
ஆகஸ்ட்
கயப்புக் களஞ்சியமிவன்கரடுமுரடு சட்டைக்காரன்கசக்கிப் பிழிந்தினும்கொண்ட குணம் மாறாதோன்பாகற்றவனென நோகடிக்கப்பட்டாலும்நோகாமல் நுழைந்திடுவான்பசப்பற்ற கசப்பின்அடிக்குணம் அறிந்தஅன்பர்களின் அகத்தினுள்ளே! புனிதா பார்த்திபன்.
கையிலே உலகம்,வலைத்தளத்தின் உதவியுடன்தொலைப்பேசி தொலைவில் உள்ள உன்னுடன் பேச மட்டுமா!உன் உணர்வுகளை படிக்கவும்!ஆளில்லாமலே மணம்!ஆளே இல்லாதமுறிவு!சிணுங்களே அழைப்பாய்சிலநேரம் இதமாய்!!பலநேரம்இம்சையாய்!!இப்படிக்குசுஜாதா.
பந்தலிட்டு பாங்குடனேகொடியாய் வளரும்பாகலும்….. பந்தலில் அமர்ந்துதலைமுறை வளர்க்கும்பாவையும்…. குணத்தில் வேறுபட்டாலும்குலம் காக்ககடவுளின் வரமேபாகலும் பாவையும்கசப்பான இனிப்பாக….. பத்மாவதி
