செல்லும் இடம்தேடிசேர வைத்தாலும்போகும் இடமெல்லாம்போதை பொருள்தான் நீ. எமனைக்கூடவீட்டுக் கழைத்துவிருந்து வைத்து விடுகிறாய்.வயிற்றுப் பசிக்குவாயை கட்டினாலும்- உன்பசிக்கு உயிரை விடுகிறோம். மறக்கவும்…
Category:
ஆகஸ்ட்
எழுத்தாளர்: ரங்கராஜன் ஒரு கம்பெனியில் வேலைக்கானநேர்காணல், சுமாராக 15நபரகள் வந்திருந்தனர். அவர்களை வரிசைப்படி உட்காரவைத்த கம்பெனி பணியாளர், ஒவ்வொருவர் பெயர் அழைத்தவுடன் அவர்களை…
எழுத்தாளர்: சுஶ்ரீ நான்தாங்க இருதலைத் திருகி 7/8 வெர்சடைல் ஆட்டோல இருக்கேன். என் ஓனர் இந்தசொட்டை மண்டையன் கருணாகரன். பேருதான் கருணாகரன்,இரக்கமில்லாத தடியன். எப்பவும் நான் தான் முக்கியமா வேணும் இவனோட வேலைக்கு என்ஜினை இறக்கினா. போன வாரம் அந்த பழைய அம்பாசிடர் கார் என்ஜினை இறக்கினான். 1960 வண்டி அதை ஏன் சரிபண்ணணும்.துருப் பிடிச்ச பாகங்கள், எண்ணை கூட போடாம என்னை வச்சு திருகினா,எனக்குவலிக்காதா? …
