மரண வீட்டின் வாசனையை தந்து விட்டு சென்றது உன் பிரிவு… விடுபட முயன்றும் முடியாமல், விடைகொடுக்க நினைத்தும் நிகழாமல் உன் நினைவுகள்…
Category:
ஆகஸ்ட்
இப்பிரபஞ்சத்தில்மிகவும் வலிமையானதுஅன்பால் இணைந்தமங்களகரமான,மகத்துவமானஅந்த மஞ்சள் கயிறுதான்ஒருவருக்கொருவர்விட்டுக்கொடுத்துவாழும் வரைஅது ஒருபோதும்அறுந்து போவதில்லை! -லி.நௌஷாத் கான்-
தோற்றுப் போன காதலில்எவ்வளவு உயிர் இருந்ததென்பதைஎன் கவிதை மூலம் ஜெயித்தபல காதல் கதைகள் சொல்லும்நீங்கள் கிண்டலடிப்பதற்கும்நேரம் பொழுது போக்குவதற்கும்என் கவிதை ஒன்றும்…
மாட்டிற்கு மூக்கணாங்கயிறுமகளிர்க்கு மஞ்சள் கயிறுசில மனிதர்களுக்குசாதி கயிறுஏனோஎமதர்மன் உயிரை கொண்டு போக போகும்பாசக்கயிற்றை மட்டும்நாம் உணர்வதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
நாளை என்பதுநம் கையிலேயே இல்லைஅன்புக்கு அடிமையாக நினைக்கும்அற்ப மனிதபிறவி நாம்இருக்கும் வரைஎந்த உயிர்க்கும்இதயம் நோகும்படிஉபத்திரவம் செய்யாதேநம் உயிரெல்லாம்அந்த பாசக்கயிற்றில் தான் உள்ளதுஒரு…
