சுடரால் அடராகிஆன்மா கரைந்துஅடையாளம் தொலைந்துஅருவமாய் கருவுருவமாய்உருக்குலைந்த பின்னமும்எஞ்சிய உயிரைஏதோ ஒரு பலனிற்காகஅர்ப்பணித்தே விடைபெறுகிறதுகருந்தோல் தரித்தஇவ்வெண் ஆன்மா! புனிதா பார்த்திபன்
Category:
ஆகஸ்ட்
எழுத்தாளர்: ராஜேஷ்வர் இருள்சூழ்ந்த அந்த வனாந்தரத்தில், விடாது பெய்துகொண்டிருக்கும் பேய் மழைக்குகிட்டத்தட்ட அவர்கள், ‘உறைந்து, கரைத்து’ விடும்படியாக இருந்தனர்.அவள்: இந்த மின்னலுக்கு…
