2024ஆகஸ்ட்திகில் கதைப் போட்டிபோட்டிகள்திகில் போட்டிக் கதை: திகில் சாம்ராஜ்யம் by admin 1 August 2, 2024 by admin 1 August 2, 2024படைப்பாளர்: சுஶ்ரீ மூச்சு வாங்கியது எனக்கு.இருந்தும்,நில்லாது ஓடினேன் நான். பின்னாலயே எதுவோ துரத்திட்டு வர மாதிரி அந்த படபடப்பு நெஞ்சை அடைத்தது.எங்கேயவது… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: ஒற்றுமை by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024இறக்கைகள் இணையகாற்றை இதமாய்சுகமாய்க் கடத்திடுமேமின்விசிறி….தனிமரம் தோப்பாகா….கூடி வாழ்ந்தால்கோடி நன்மையே! நாபா.மீரா Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: சேவகன் by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024கழுத்தொடிய தலையசைத்துதேடிச் சென்று சாமரம் வீசி இங்கும் அங்கும் இழுபட்டுதலையாட்டி பொம்மையாய்சேவித்ததாலோ என்னவோமதிப்பு குன்றியே போனதுஇச்சேவகனின் மகிமையும்! புனிதா பார்த்திபன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: காற்று வெளியிடை… by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024காற்று வெளியிடை கண்ணம்மா.. என்று காணி நிலத்தில் ஊஞ்சல் ஆடியதெல்லாம் அக்காலம்…. காற்று புகாகாங்க்ரீட் சிறையில் காலம் தள்ளும் எமக்கு என்றும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்திகில் கதைப் போட்டிபோட்டிகள்திகில் போட்டிக் கதை: நம்பிக்கை by admin 1 August 2, 2024 by admin 1 August 2, 2024படைப்பாளர்: ஹரிஹர சுப்ரமணியன் அன்றாட வாழ்க்கையில் திகில் , பயம் எல்லாம் ஒரு வித உணர்வு தான் . திகில் என்பது … Read more 1 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்திகில் கதைப் போட்டிபோட்டிகள்திகில் போட்டிக் கதை: நில்லாது ஓடினேன் by admin 1 August 2, 2024 by admin 1 August 2, 2024படைப்பாளர்: லீலா சந்தர் ஆள் இல்லாத அடுக்கு மாடி கட்டிட பகுதியில்,என் பக்கத்து வீட்டு பெண் ஆடலரசியை துரத்தி கொண்டு….. “அரசி… Read more 5 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஆகஸ்ட்போட்டிகள்10 வரி போட்டிக் கதை: நளிர் நிலா by admin 1 August 2, 2024 by admin 1 August 2, 2024எழுத்தாளர்: அனுஷாடேவிட் “டாக்டர்.. டாக்டர்.. என் ஒய்ப்ஃக்கு சடர்னா என்னமோ ஆகிடுச்சி.. முகம் கை கால்ல எல்லாம் திடீர்னு சிவந்து போய்… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஆகஸ்ட்போட்டிகள்10 வரி போட்டிக் கதை: லோனாரின் பிங்க் ஏரி by admin 1 August 2, 2024 by admin 1 August 2, 2024எழுத்தாளர்: அனுஷாடேவிட் இந்தரும் சுரேந்தரும் மும்பையிலிருந்து புல்தானாவிலுள்ள லோனார் ஏரி எனும் இயற்கையின் அதிசய ஏரியை காண சாகச பயணம் மேற்கொண்டனர்.… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: தென்றலே by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024தென்றலே உன்னையும் விலை கொடுத்து வாங்கி விட்டதா இந்த அரசாங்கம். நீயும், காசு கொடுத்தால்தான் வீசுவேன் என்கிறாயே. சுதந்திரமாய் சுற்றித்திரிந்த காற்றேஉன்னையும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: காணாமல் போன மின்விசிறி! by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024மின்விசிறி!காணாமல் போனமின்விசிறி!சீலிங் பேன் வந்ததும்இதன் மதிப்பு கொஞ்சம் குறைத்ததே!விலை குறைவு ஆனால் இதன்மூலம் வருமு காற்று அதிகம்! ரங்கராஜன் Read more 0 FacebookTwitterPinterestEmail