மலைகளின் இளவரசிமரகதப் பச்சை உடையின்இடையில் கொஞ்சம் இடைவெளிமஞ்சள் கதி ராய் கரம் கொண்டுஇடை தீண்ட இளஞ் சூரியன் உதித்தான்பகலவன் கண்ட பனி…
Category:
2024
என்னிடம்தினமும்பாதாம் சாப்பிடவசதி இல்லை…!என் பெரியாப்பாதுபாயில் இருந்துஒரு பாக்கெட்பாதாம் தந்தார்.பாதாம்சுவைஅருமையோ…அருமை…!தினமும் பாதாம்என்பதுஎனக்குகானல் நீர்…!! ஆர் சத்திய நாராயணன்
