வெளி உலகை காட்டும் சாளரங்கள்தனது திசைக்கானகாட்சிகளை விவரணப்படுத்தும். திரையிட்டு மறைத்தாலும் கத விட்டு மூடினாலும் காணும் போதெல்லாம் உண்மையை உரைக்கும்.படிக்கு அருகில்…
Category:
2024
தண்ணீரில் மிதந்து செல்லும்அழகு வண்ணப் பந்தேஎன்னை எதிர்பார்த்துக்கண்ணீரில் மிதந்துஎனக்காக காத்திருக்கும்என் உயிரக் காதலியைக் கண்டால் நானும் அவளை நினைத்துக் கண்ணீரில் மிதக்கிறேன்…
