எழுத்தாளர்: மனோஜ் குமார் அலுவலகம் புறப்படத் தயாரானவனுக்கு மதியத்துக்கான லஞ்ச் பாக்சை கொண்டு வந்து மகன் பாலாஜியிடம் நீட்டினாள் தாயார் அமிர்தம். அவன் வேறு…
2024
எழுத்தாளர்: சந்துரு மாணிக்கவாசகம் நீண்டகாலத்திற்கு முன்பாகவே அவசரக்குடுக்கை என்ற பெயரை சிவாவிற்கு சூட்டியிருந்தாலும், தெரிந்தால் டென்ஷனாகிப் போவான் என்பதால், அவர்களுக்குள் பேசும்பொழுது மட்டுமே…
கவிதையின் கருப்பொருளாககாதலைத் தேடும் கவிஞர்களே மின்னல் ஒளிக் கீற்றுகள் முகம் பார்க்கும் தெளிந்த நீரோடைகாற்றோடு காற்றாக கலந்துகண்ணாமூச்சி விளையாடும் மரம்வசந்தகால புல்வெளிகள்உங்கள்…
உத்தம தாயேஉயிருக்குள் அடைகாத்து,ஈரைந்து மாதங்கள்,உன்னுள் சுமந்து,நீயின்றி நானில்லை;மண்னில் நான் முளைக்கஉன் வேறின்றிவேறேதும் இல்லை; ….இயற்கை சீற்றத்திலும்வெள்ளி கோர்வையின்பிடிகளுக்கு மத்தியிலும்;,நீல நிற ஆடை…
குளம்பியின் சுவையில் குழப்பம் தெளிந்தேன்!தெளிந்த நொடிகளில் சிந்தையில் அமிழ்ந்தேன்!அமிழ்ந்த நேரத்தில் முன்னாட்கள் கடந்தேன்!கடந்த நிகழ்வுகள் மனக்கண்ணில் கண்டேன்!கண்ட செய்திகள் அலசியும் ஆய்ந்தேன்!ஆய்ந்த…
வெட்டி வெட்டி வீழ்த்தினாலும்பற்றிப் பற்றிப்பாசமாய் வளர்வேன்கருவினை புவியில்விட்டுச் செல்வேன்காற்றாய்க் கலந்துகாலமாய் நிற்பேன்எங்ஙனம் வேர்கள்விரவி நிற்கும்என்னை அழிக்க முடியுமா முயன்றுபார்தன்னையே தான் அழிப்பது…
விழிகளில் கவிதயம்விரல்களில் அபிநயம்விடிகிற வரையினில்கைகளில் சுவைதயம் தேடியே மனம் ஏங்குதடிஉன் காதல் இதயத்தைஒரு கோப்பைக்குள்காப்பியமாகசிறைபிடிக்கும்கைகளின் சுவைதயம்தேடியே மனம் ஏங்குதடி🤍 பிரசிகா
