படைப்பாளர்: ஹரி ஹர சுப்பிரமணியன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ,அந்த அரசு பள்ளியில் எல்லோரும் மும்முரமாக ஆங்கில தேர்வு எழுதி…
2024
படைப்பாளர்: தி.வள்ளி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தேன். கதவு சத்தம் கேட்டு “கருப்பி” முகத்தை தூக்கி என்னை பார்த்தது. என்னை…
- 2024செப்டம்பர்நவரச கதைப் போட்டிபோட்டிகள்
நவரச போட்டிக் கதை: அழுது அழுதே செத்தேன் …!
by admin 2by admin 2படைப்பாளர்: ஆர்.சத்திய நாராயணன் அழுகை .நவரசத்தில் ஒன்று. என்னவோ தெரியாது என் வாழ்க்கைமுழுவதும் அழது கொண்டே இருந்தேன்.ஆம் .அழுவேன். அழுவேன். அழுது…
படைப்பாளர்: ஹரி ஹர சுப்பிரமணியன் செல்வியின் அம்மா இறந்து போன துக்கம் தாங்க இயலாமல் உற்றார் , உறவினர் எல்லோரும் …
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: முண்டாசுக்கவி பாரதி!
by admin 1by admin 1முண்டாசுக்கவி பாரதி!வாழ்ந்தது கொஞ்ச காலமே!ஆனால் அந்தகொஞ்ச நாளில் கற்றமொழிகள் அதிகம்!விடுதலைக்கு வித்திட்டவன்!பாரத அன்னை அடிமைத்தளை ஒழிக்க அல்லும் பகலும் பாடுபட்டவன்! ரங்கராஜன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி
by admin 1by admin 1அடிமை சங்கிலியின்ஒவ்வொரு கண்ணியிலிருந்தும்ஒவ்வொரு மானிடரையும்விடுவிக்க புறப்பட்டது கவிதை முண்டாசுக் கவிஞனின்கண்களிலிருந்து தீப்பொறியாககரங்களிலிருந்து கூர்வாளாக-எதிரிகளின்அதிகாரமறுத்தன போராடி நாமிருக்கும் நாடுநமதென்பதறியச் செய்ததுநம்மை நாமேசெம்மையாய் ஆள்வோமென்றது…
பல ஆண்டுகளாகபெண்அனுமதி மறுக்கபடும் இதற்குமாதவிடாய்தான் காரணம்.ரத்த வாடைக்குவிலங்குகள்வந்து விடும்என்றஅச்சமே காரணம்..இப்போதுசெல்லஏன் தடை…? ஆர் சத்திய நாராயணன்
பெண்ணுக்கு…? மாதவிடாய்என்பது ஒருதொல்லை தான்…!கழிவுஅகற்றும் பணி..?இதை விட வேறுஎதுவும்இல்லை….?? ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சிறகு விரிக்க ஒரு ஆசை
by admin 1by admin 1மூன்று நாட்கள் தீட்டென ஒதுக்கி வைத்தார்கள்…தனி படுக்கை,தனி உடுப்பு, தனி உணவென நவீன தீண்டாமை.ஓய்வுக்கான நாளில் கூட ஓயாமல் வேலைஎன் வீட்டில்…
மாதவிடாய் சுழற்சிபழையன கழிந்துபுதியது சுரக்கும்இரத்தச் சுத்திகரிப்புப்போராட்டமே…….நச்சுகள் உறிஞ்சும்பஞ்சுப் பொதிகள்பெண்ணவளின்வலி கடத்தும்வினையூக்கிகளோ? நாபா.மீரா
