பெண்மையின் இலக்கணம்மென்மை என்றாலும்உண்மையில் மாதத்தில் வலிமையுடன் தாங்கதவறாமல் வரும்மாதவிடாய்……..சாதா துணியில்போதாத காலம் எனவேதமாக உணர்ந்தவர்கண்டுபிடித்த இதன்பெயர் நாப்கின் …என்று நவில்வர்.உற்ற தோழியாகசுற்றமுடன்…
2024
இபஸ்கஸ்..?தாவரவியலில்உன்பெயர்இபஸ்கஸ்…!ஆனால் உன்தமிழ் பெயர் தான்நினைவெல்லாம்இருக்கும்ரகசியம்என்ன….? ஆர் சத்திய நாராயணன்
ஜூஸ்…?உன்இதழ்களைஎடுத்து தண்ணீர்சேர்த்துமிக்ஸியில்போட்டு அந்தஜூஸைதலையில் போட்டுகொள்ளும்பெண்கள்எத்தனை பேர்…? ஆர் சத்திய நாராயணன்
கருப்புக் கண்ணாடிபார்வையை காக்கும் கண்ணாடி, சில சமயம்பார்வையை மறைக்கும் கண்ணாடிகண்ணை மறைக்கும் கருப்பை எடுத்துவிட்டுஎன் கண்ணைப் பார்த்து பேசு உன்காதலின் ஆழத்தை…
துரிதமாக செய்யசுவையாக உண்ணஆசையை தூண்டும்அற்புத உணவுவேலை செய்துஅலுத்துக் களைத்துஓய்வு வேண்டும்உடலின் பசியைசட்டென்று போக்கும்துரித உணவுஎன்றோ ஒரு நாள்உண்ண சரிதான்தினமும் உண்ணஆரோக்கியம் கெடும்…
வண்ணம்…!உன்சிவந்தஇதழ்கள்எனக்குஎன் காதலியின்உதடுகளைசிவப்பாய்காட்டுவதுஏனோ…? ஆர் சத்திய நாராயணன்
செம்பருத்தி பூவின்மென்மையானசெவ்விதழ் போலவேஎன்னவனின்இதழ்களும்…. தேன் உண்ணும்பொன்(பெண்) வண்டாய், எத்தனை முறைமுத்தமிட்டுஅவன்இதழ் தேனைதிருடினாலும்அதன்மென்மையும்செம்மையும்ஒரு முறை கூடமாறவும் இல்லை…. அவன் கொண்டசெவ்விதழ் தேன்சுவையோஒரு போதும்திகட்டுவதுமில்லை…..…
செவ்வண்ண நிறத்தாள்! செவ்வண்ண அதரத்தாள்! செவ்வண்ண பாதத்தாள்! செம்மலர் அமர்ந்திட்டாள்! செம்மையாகச் எனை காத்திடுவாள்! செவ்வண்ண மலரிட்டு, செந்தமிழ் கவிதைசொல்லி, செந்தாள்…
செம்பருத்தி.. எளிமைக்குஓர் அழகுண்டுகம்பீரமுண்டு…செம்பருத்தியே —நீ ஆண்டவன்அணியும் அழகு மலர் எந்த நிறத்தில்பூத்தாலும் — நீ‘செம்பருத்தி’ தான்! சிறிது நேரமே நீஆராதனை செய்தாலும்ஆண்டவன்அழகு…
செம்பருத்தி!சிவப்பு மலர்மருந்தாகும் மலர்!காய்ந்தாலும் நல்லஉணவாக மாறும்!சீயக்காய் அரைக்க காய்ந்தது நல்லதோ நல்லது!ஷாம்புவிலும் இருக்கும் செம்பருத்திப்பூ!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
