வருபவர்களை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள் அன்பால்…இல்லை அவர்கள் பிரிந்து போகிறார்கள் உங்கள் பார்வையை மாற்றுங்கள்…பார்வையை மாற்றிவிடுகிறேன்மாற்றவும் மறக்கவும் முடியவில்லை அன்பை…அவர்கள் வந்துகொண்டு…
Category:
போட்டிகள்
முள் முரணானதுநம் வாழ்க்கை எனும்பாதைக்கு பாடம்கற்று கொடுக்கும்ஆசான் ஆனதுநாம் கோபத்தில்பேசும் வார்த்தைகள்பல இதயங்களைமுள் முள்ளாக குத்திவலிக்க செய்யும் நாம் பேசும் வார்த்தையில்நிதானம்…
வழியெங்கும் முட்கள்!வாழ்வெங்கும் தடைகள்!போராட்டமே வாழ்க்கையாக!பெண் பிறவிகளேபாவமாக!துயர் போக்க துணைவனை தேடிஏங்காமல்,தன் கையேதனக்குதவியாக,தடைகற்களே படிகற்களாக,முற்களே மலர் மாலைகளாக,மாற்றிகாட்டுவோம் இக்காலப்பெண்களே !!!இப்படிக்குசுஜாதா.
