2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: சிவப்பும் பிரௌனும் by admin 2 July 4, 2024 by admin 2 July 4, 2024சிவப்பும் பிரௌனும் “ம்ம்” கொடியிடை இடுப்பு “ஓஓ” மடிப்புகள் நேர்த்தி “அப்படியா?” ஸ்கர்ட் அழகு தானே? “அதைச்சொல்கிறாயா?…நான் அதுவல்லாத கற்பனையிலிருக்கிறேன்” 🙄… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: உன் இடையை by admin 2 July 3, 2024 by admin 2 July 3, 2024உன் இடையை ஆதாரமாக கொண்டு தாங்கி நிற்கும் இந்த உடையில் , பல வண்ணங்கள் உண்டு . பல அழகான வேலைப்பாடுகள்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: சீருடை புரட்சி. by admin 2 July 3, 2024 by admin 2 July 3, 2024வண்ண ஆடைகள்விதவிதமான பெயர்கள் ஆசையாக வாங்கும் ஆடைகளை அணியதடுக்குதே இளம் பிஞ்சுகள் மனதில் ஏற்றத் தாழ்வுகளை களைய வந்த சமரசம் உலாவும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஜூலைபோட்டிகள்10 வரி போட்டிக் கதை: காற்றில் பிறந்த கீதம் by admin 1 July 3, 2024 by admin 1 July 3, 2024எழுத்தாளர்: நா.பா.மீரா பிரியதர்ஷினிக்கு ஒரே குஷி. நண்பன் சாம் அட்லாண்டாவிலிருந்து வருகிறான் . இருவருமே இசைப்பிரியர்கள். ஊம் சாக்ஸபோன் எடுத்து வருவான்… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஜூலைபோட்டிகள்10 வரி போட்டிக் கதை: மார்கழிப் பூவே by admin 1 July 3, 2024 by admin 1 July 3, 2024எழுத்தாளர்: நா.பா.மீரா பனி கொட்டும் ரம்யமான அதிகாலைப்பொழுது . கிருஷ்ணன் கோயில் தேரோட்டம் ….. மாலினியின் கைவண்ணத்தில் புள்ளிகளும் இணைத்த கோடுகளும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஜூலைபோட்டிகள்10 வரி போட்டிக் கதை: தழும்புகள் by admin 1 July 3, 2024 by admin 1 July 3, 2024எழுத்தாளர்: நா.பா.மீரா அறிமுக நடிகரான கதாநாயகன் , நவீன் பாபுவைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் கணக்காய் பெண்கள் கூட்டம் மொய்க்க ஆட்டோகிராப் பெற்று… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஜூலைபோட்டிகள்10 வரி போட்டிக் கதை: போதை வெறி by admin 1 July 3, 2024 by admin 1 July 3, 2024எழுத்தாளர்: நா.பா.மீரா முழு போதையில் நுழைந்த கணவனை வெறுப்பு கக்கும் பார்வையுடன் லீலாவதி நோக்க ஹேய் என்னடி பார்வை? ஆசுபத்திரிக்குச் செல்ல… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஜூலைபோட்டிகள்10 வரி போட்டிக் கதை: பேரம் by admin 1 July 3, 2024 by admin 1 July 3, 2024எழுத்தாளர்: நா.பா.மீரா மோரீஸ் பழம் என்ன விலைப்பா? மூணு பழம் இருபது ரூபா சார். கொள்ளையா இருக்கே ஆறு பழம் இருபதுன்னா… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: மலர்ச்சி by admin 2 July 3, 2024 by admin 2 July 3, 2024ஏழைத் தாயவள் தைத்துத் தைத்து ஓய்ந்த கிழிசல் கவுனுக்கு விடுதலை…… முதல் முறையாக இலவசச் சீருடை….. புதிதாய் அணிந்ததில்… Read more 0 FacebookTwitterPinterestEmail
10 வரி கதை2024ஜூலைபோட்டிகள்10 வரி போட்டிக் கதை: மாதவிடாய் கோப்பை by admin 1 July 3, 2024 by admin 1 July 3, 2024எழுத்தாளர்: சுசி கிருஷ்ணமூர்த்தி அழைப்பு மணி ஒலி கேட்டு எழுந்திருக்கப் போன ஜானகி பாட்டியை தடுத்து நிறுத்தியது “பாட்டி ! அமேசான்… Read more 0 FacebookTwitterPinterestEmail