மழைத்துளியின் சாரல் கண்ணாடி பிம்பத்தில் சிதறியோட…கருமையின் இருளில் பல வண்ணங்களில் சிரிக்கும் ரோஜா மலர்கள்…ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு உணர்வுகளின் சாராம்சம்…ஆரஞ்சு நிறம்…
காற்றோடு கலந்து, கானகத்தில் நடமாடும்கனவுப் பூ இவள்…அம்பர் நிறத்தாள், ஆடும் கோலமதை,அண்டம் வியக்கும் அழகிய சிலை இவளாய்…இயற்கையின் படைப்பில் தோன்றிய அதிசயம்…