அழகிய படிகம் உருவாகத் தேவைதிரவத்தின் வேதியல்திண்மமாகும் முறை சூழல் அமுக்கம்!j மனிதனின் பண்பு உருவாகத் தேவைகுடும்பத்தின் அன்புவளரும் சூழல்சமூக நடப்பு! …
நீ இல்லாமல்என் மனமும் கூடுவதில்லை.. என் சுவையும் கூடுவதில்லை.. என்று உணர்ந்தபாலானதுகாப்பிக் கொட்டையுடன் பின்னி பிணைந்துஇருவரும் ஒன்றோடொன்று கலந்து காப்பியாய் மாறி,…