வெந்தும் தணியா புவியாள்நொந்து கனன்று எழுந்தாள் உறைவிட மிழந்த வேந்தன்உணர்ந்தனன் சமூக அவலம் கோரைப்பல் கொடூர முகம்யாரால் அடக்க இயலும் சிங்கமென…
Category:
போட்டிகள்
-
-
-
-
-
-
-
-
-
-
உன் மீதுசறுக்கி விழுந்தஒவ்வொரு துளியும்உன்னைச்சருகாக்காமல்காக்க வந்தவையெனஅறியாயோ…? நீ வடித்துவிட்டநீர்த்துளிகள்துடித்துக்கொண்டேசிதறுவதைஉணராயோ…? உண்மைதனைஉணராத – சிலபெண்மை தனக்குநீ ஒப்பானாய்இளந்தளிரே…! *சித்திரவேல் அழகேஸ்வரன்*இலங்கை