மழை பொழியும் நேரம்,மனதில் ஒரு சுகமான பாரம்.கண்களுக்கு விருந்தாய் பூக்கள்,கண்ணாடிக்குப் பின்னால் காட்சிகள்.துளிகள் துளிகளாய் ஒழுகி,உலகை புதிதாய் உருக்கி.ரோஜா மலர்களின் மென்மை,நினைவூட்டும்…
போட்டிகள்
-
-
ஜன்னலின் கண்ணாடித் திரை,மழைத்துளிகளின் சித்திரை.அந்தப் பக்கம் வண்ண ரோஜாக்கள்,இந்தப் பக்கம் மனதின் ஆசைகள்.சிவப்பு, ஆரஞ்சு, பிங்க் நிறங்கள்,ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தன.ஈரத்…
-
மழைத்துளிகள் ஜன்னலில்,இதயத்தில் மெல்லிய அலை.வண்ண மலர்கள் அங்கே,கண்களுக்கு விருந்தாய் இங்கே.கருமேகம் சூழ்ந்த வானம்,குளிர்ச்சி படர்ந்த பூவனம்.ஒவ்வொரு துளியும் ஒரு முத்தம்,பூக்களோடு ஒரு…
-
-
-
கருப்பு சேலையில், சிவப்பு கரை மின்ன,இடையினில் ஜொலிக்கும் ஒட்டியாணம்.ஒவ்வொரு அசைவிலும், கலை நளினம்,தேவதையும் தோற்கும் பேரழகு இதுவோ!மங்கையின் மேனியில், ஒட்டியாணம் ஆட,கண்களும்…
-
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்கும் அரண்அழகியல்வாதத்துடன் எழில்மிகு தோற்றமாய் ஜொலித்து நிற்கபார்த்துப் பரவசப்பட்டனர்இல்லத்தரசிகள்…சமைக்கப்படும் தடயமில்லாமல்தயக்கத்துடன் இல்லமதில் வடிவமைக்கப்பட்டநோக்கத்தை நோட்டமிட்டு நொந்துபோனசமயலறை!! ஆதி…
-
எண்ணங்களின் புதுமை ஆக்கமாகிறதுஆக்கத்தின் வலிமை ஆளுகின்றதுகாலக்கோட்பாட்டில்இன்றைய நவீனம்நாளைய பழமையாகலாம்புகழுச்சிக்கு மேல் உச்சி எழலாம்எண்ணங்கள் புதுப்பிக்கப்படாவிடில்எண்ணெய்ப்பிசுக்கும் நுரையீரலை நோக வைக்கும் ஊது குழலும்…
-
சாகாமல் சாலையைக்கடந்து சேர்வதுவும் சாதனையேசாகசங்கள் செய்திடும் சர்க்கஸ் ஸ்தலமென்றேசகட்டுமேனிக்கு சாலைவிதியை மறந்தலையும் மதியீனரிடையேசாதரணமாய் சாலையிலே செல்வதுவும் சாமன்யமில்லையேபாதசாரியும் பாதையோரமாய் போகையிலும் பரிதாபமாய்ஏதோவொரு…
-