ரெட் ஒயின்..!கல்லீரல்இதயம்தோள்கண்மூளைஎன்று எல்லாவற்றையும்பாதுகாப்புசெய்வதுநீநீ மட்டுமே…! ஆர் சத்திய நாராயணன்
செப்டம்பர்
மது அல்ல..!எல்லாமதுவும்உடலை கெடுக்கும்போதுவரபிராசமாகநீவந்தாய்.இதை நான்சொல்ல வில்லை.விஞ்ஞானம்சொல்கிறது…ஆம்..இது 100% உண்மை…! ஆர் சத்திய நாராயணன்
சிவப்பு ஒயின்…? மதுகல்லீரலைதாக்கும்.ஆனால்நீமட்டுமேஇதற்குவிதி விலக்கு…! ஆர் சத்திய நாராயணன்
சிவப்பு ஒயின்…!குடிகுடியைகெடுக்கும்…ஆனால்உன்னைகுடித்தால்உடல் ஆரோக்கியம்நன்றாகவே இருக்கும்….!இது சத்தியம்..!! ஆர் சத்திய நாராயணன்
மது சாராயமானலும்கள்ளானாலும்சிவப்பு திராட்சைரசமானாலும்மது வீட்டுக்கும்நாட்டுக்கும் கேடு க.ரவீந்திரன்.
சில்லென காதல்மெல்லென ஏறியது ?போதை(ம/மா)து! -லி.நௌஷாத் கான்-
திராட்சை மது இரசம்தீப்பிடிக்கும்-உன்விழிகளை விடவாஉயர்ந்தது?!இல்லவே இல்லைஉன்னை தவிரஉலகில் சிறந்தது என்றுஎதுவுமே இல்லை! -லி.நௌஷாத் கான்
கண்மணியேமனதை தொட்டுஉண்மையாய் சொல்கிறேன்எனை போதையேற்றும்மாபெரும் மதுக்கடல் நீஉன்னில் மூழ்கிமரணித்தாலும் பரவாயில்லைஉன்னிலேயே தத்தளித்துஇருக்கும் வரைவாழ நினைக்கிறேன்! -லி.நௌஷாத் கான்-
உடல் மொழி எல்லாம் நவரசமாய்..பெண்மையின் மென்மையோ பாதரசமாய்..தித்திக்கும் பழரசம் வாய்மொழியாம்..தேன் இதழ் ரெண்டும் மதுரசமாய்..உண்டவன் உணர்வோ வாலைரசமாய்.. இளவெயினி
பருகிய தண்ணீரில் பாதியை நீ மீதியாக்கினாய் அது போதையூட்டும் ஒயின் ஆனது… சொன்ன என்னிடம் செல்லக் கோபமும் வெட்கமும் காட்டினாய் கொஞ்சம்…
