நீ பருகி மீதம் வைத்த தண்ணீர் தரா போதையை விடவா இது பெரிது…? கங்காதரன்
செப்டம்பர்
உன் வெட்கச் சிகப்பில் சிந்திய ஒரு துளி தண்ணீரை ஒயின் ஆக மாற்றியது யார் அறிவர்… கங்காதரன்
திராட்சை பழக் கண்ணழகி சிந்திய ஆனந்தக் கண்ணீர் துளிகள் சிகப்பு ஒயின்… கங்காதரன்
நம் தனிமை சந்திப்பில் ரம்மியத்தை தர வாங்கி இருக்கிறேன் என்கிறாய்… நம் அண்மையை விடவா ஒரு ரம்மியம் ஏற்படப் போகிறது இந்த…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வெளிர் சிகப்புக் காரி
by admin 2by admin 2வெளிர் சிகப்புக் காரி அடர் சிகப்பு மதுவை கை கொண்டிருக்கிறாள் தன் கரு விழி தரும் போதை போதாதென்று… கங்காதரன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எதை எடுத்துக் கொள்கிறாய்
by admin 2by admin 2எதை எடுத்துக் கொள்கிறாய் என்னையா இல்லை மதுவையா என்கிறாய் உன் விழிகளால்… எப்படிச் சொல்வேன் இந்தப் பேதை உன் மீதான காதல்…
உன் விழிப் பார்வை தராத போதையை விடவா இந்த மது போதையை தந்து விடப் போகிறது… கங்காதரன்
மெல்லென உன்னுள் இறங்கும் இந்த மது தான் மெல்லமாய் உன் ரத்தத்தை உறியப் போகிறது… கங்காதரன்
அடிப் போடி உன் ஒற்றை உதட்டு முத்தத்தை விடவா இந்த மது போதை தந்துவிடப் போகிறது… கங்காதரன்
ரெட் ஒயின் முத்தம்வேண்டுமென்றுஅடம் பிடித்தேன்-ஏனோவெட்கத்தால் சிவந்ததுஅவள் உதடு ! -லி.நௌஷாத் கான்-
