அசைந்து அசைந்துநடக்கும் நடை அழகியேநீ பனி மேல் சறுக்கிவிளையாடும் அழகில்மயங்கினேன் இரை தேட நீந்தும் உன்வேகத்தை கண்டு வியந்தேன் இரையாக நீ…
செப்டம்பர்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: செவிக்குளத்தின்மேல்
by admin 2by admin 2செவிக்குளத்தின்மேல் படிந்தபாசத்தைப் பக்குவமாய்ப்பறித்தெடுக்கஇறகுகளின் சாயலில்இதமான துடுப்பு நீ! ஆதி தனபால்
கூம்பிய மொட்டாய்…மெத்துப் பஞ்சு இழைகள்….காதுகளின் ஊடே இதமாய்ஊடுருவி நீ செய்யும்சுத்தம் இன்பமே….தேடுகிறேன் நின்னைஉருவாய் ஆக்கியோனை…தூய்மைப் பணியாளனே…நன்றி பகர்வதற்காய்……. நாபா.மீரா
தனியாக காதுசுத்தம் செய்வதில்சுவை இல்லையேஅவள் காதைநான் சுத்தம் செய்யஎன் காதைஅவள் சுத்தம் செய்யவளர்ந்ததே காதல் க.ரவீந்திரன்
அழகு அள்ளும் தொடரின்தொடக்கம்,மென்மை மயக்கும்,காது துடைப்பான்,சொல்லும் அமைதி,மெல்லிசை போல,கண்ணின் கனிகளுக்கு,வாழ்க்கை கொள்கின்றான். படிகள் கதிர் விழிப்பின் மெய்யகம்,பிரபஞ்சம் உருவாக்கும்,இன்பத்தின் கனி,தூய்மையான நெஞ்சில்,அன்பைத்…
பட்ஸ் துணைதினம்,தினம் நாடினால்ஈ.என்.டி மருத்துவரின்உதவி தேடும் நாள்வெகு தொலைவில்இல்லையென்று அர்த்தம்! -லி.நௌஷாத் கான்-
பட்ஸ்இவன்செவிகளை சுத்தம் செய்பவன் அல்லதற்காலிக சுகம் அளிப்பவன்காண்பதெல்லாம் உண்மையல்லஎன்பதற்கு இவனே அத்தாட்சி! -லி.நௌஷாத் கான்-
கடைசியாக…உன்னைவிட்டால்வேறு யாரும்இல்லைநீசெய்யும்வேலைகளைசெய்ய….! ஆர் சத்திய நாராயணன்
பறவையின் சிறகின்சுகத்தைஎந்த பட்ஸ்ஸாலும்கொடுக்க முடியாது! -லி.நௌஷாத் கான்-
