இட்லி…இன்றுநேற்று அல்ல.பல நூற்றாண்டுகள்முன்பேதமிழன் சாப்பிட்டகுறிப்புகல்வெட்டில்உள்ளதே…..? ஆர் சத்திய நாராயணன்
செப்டம்பர்
மல்லிகைப்பூ இட்லியை வேண்டுமென்றே சுட்டு வைக்கிறாய்…ரசிக்கின்ற என்னை ருசி என்கிறாய்…பிட்டு வைத்த மிச்ச இட்லி மிருதென்றால் என்னை விடவா என உன்…
இட்லி….!ஆஹா..ஆஹா…மல்லிப்பூ இட்லி..தொட்டுக்க…தேங்காய்செட்னி….ஆம்.பிரமாதமானசிற்றுண்டி…! ஆர் சத்திய நாராயணன்
எல்லா வகை சட்னிக்கும் ஏற்றஏழை பங்காளன்மல்லாக் கொட்டை சட்டினிக்குமகிழ்வோடு உண்ணலாம்மிளகாய் சட்னிக்குவேகத்தோடு உண்ணலாம்புதினா சட்னிக்குபுதுமையாய் உண்ணலாம்மல்லி சட்டினிக்குமயக்கத்தோடு உண்ணலாம்வெங்காய சட்டினிக்குவிறு,விறுன்னு உண்ணலாம்பூண்டு…
காலை உணவுக்குசிறந்தது இட்லிஎளிதில் செரிக்கும்குணம் கொண்டவன்அரிசி-உளுந்து-வெந்தயம்நிறைந்திருப்பதால்உடலுக்கு வலிமை தருபவன்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஎல்லோருக்கும் ஏற்றவன்இரவில் இவன் இல்லையேல்பட்னியாய் கிடப்பதே சிறந்தது! -லி.நௌஷாத்…
கணவன்-மனைவியும்இட்லியும் ஒன்று தான்ஏனெனில்வெறுமையான ,மிருதுவானவெறும் இட்லிசுவைக்காதுசட்னியோடு இருக்கும் போதுஅதன் சுவை விரும்பப்படும்அதுபோல தான்கணவன்-மனைவிஇல்லறத்தில் இணைந்து இருந்தால் தான்வாழ்க்கைக்கு பேரழகு! -லி.நௌஷாத் கான்-
இட்லி என்ன இட்லி..உன் கன்னங்களை விடவா அது மென்மை… உன் தும்பை பூ கண்ணிற்கு ஈடாகுமா அதன் நிறம்… கார்த்தி சொக்கலிங்கம்
பெரிதாய்வேறென்ன கேட்டு விட போகிறேன்பஞ்சு போன்றமிருதுவானரெண்டு அல்லது மூன்று இட்லிஅதற்கு தொட்டுக்கபுதினா அல்லதுசுவையான தேங்காய் சட்னிஅப்புறம்உன் கைகளாலயேஊட்டி விட்டால்இப்பிரபஞ்சத்தில்பேரின்பம் ஏதடி?! -லி.நௌஷாத்…
உன் பொச,பொசகன்னங்களைசெல்லமாய் கிள்ளி கொஞ்சும் போதெல்லாம்குஷ்பூ இட்லி தான்ஞாபகத்திற்குவந்து போகிறது! -லி.நௌஷாத் கான்-
ஒவ்வொரு புதிய காலையில்பூக்கும் எனில்அதில் மலர்வது மட்டுமல்ல இல்லங்களில் உள்ள சமையலறையில்வெள்ளை வெளேரென்றுகொள்ளை கொள்ளும்மணத்துடன் பூப்பதுமனம் தேடும் இட்லி.தினம் சாப்பிட்டாலும்குணம் மாறா…
