தலைப்பு : என்றென்றும் நினைவுகளுடன்மென்மையான மரத்தில் கடையப்பட்டு,மென்மையான இசையை அள்ளித்தரும், இவ்விசைக் கருவி சிலாகித்து கேட்டால் மனம் கரைந்து போகும்.மீட்டி மீட்டி…
ஜூன்
கிதார் இசைக்கருவி கேட்போருக்கு இன்பம்இதனை ரசிக்காதவர்களுக்கு அதுவே துன்பம்எந்த மரத்திலிருந்து உனக்கு வடிவம் கொடுத்தற்குவந்தனை செய்வதற்காக இசையிசைத்துவேர்களை மலர விட்டாயோ?சிவராமன் ரவி,…
காரிகையின் கரிய விழிகள்அஞ்சனம் அழிய அழுகின்றன..கடந்து விட்டேன்மறந்து விட்டேன்இழந்து விட்டேன் என்றகரும் பக்கங்கள் மொழிகையில்….இழந்து விடவுமில்லைஇறந்து விடவுமில்லை…உருவமாய் நானிருக்கஅருவம் தேடுகிறாய்…வீணையாய் நானிருக்க…
வாழ்ந்து முடித்துபட்ட மரம் வெறும் விறகாகதெரியலாம். சற்றே கண்மூடியஅமைதியின் மையத்தில்பசுமையாய் கேட்கும் துளிர்பருவ மழலைமொழியும்இளம்பருவ துள்ளலிசையும்வாழ்நாளின் பெருமித சங்கீதமும். 🦋 அப்புசிவா…
இன்னிசை கொடுக்கும்இசை கருவிக்குஏதோ வன்முறை செய்வினை பிழையாசெயல்பாட்டால் பிழையாஏதுவான போதும்நல்லது ஒன்றுநன்மை பயக்கும் என்றதுவீனாய்தான் போனது அரசாங்க திட்டங்கள்அதிகாரிகளின்அஜாக்கிரதையால்பயனற்று போவது போலேசர்…
காதலொரு இசை தான்சிலருக்கு கேட்பதற்குஇனிமையாக இருக்கும்சிலருக்கு கேட்க கூடமனமில்லாமல் இருக்கலாம்எப்படி இருந்தாலும்ஒரு இயற்கையை போலதன் வேலையை செய்து கொண்டே இருக்கும்துடிக்கும் இதயம்…