எழுத்தாளர்: நா மதுசூதனன் வாய் ஓயாமல் குறை சொல்லும் அம்மா சாந்தாவும் மனைவி கீதாவும் புதிது புதிதாக நச்சரிக்கும் குழந்தைகள். எவ்வளவு செய்தாலும்…
Category:
ஜூன்
வறண்ட பாலைவரைந்த கோடுகள்புவியின் முதிர்ந்தமுகச் சுருக்கத்தால்தேய்ந்த முதுமையின் சாயல் ஆதவனின் உக்கிரம்அந்திவானில் மறையதாகம் தணியதண்ணீரைத் தேடியகுடிநீர் குழாய்க்குள் காற்று தாங்க முடியாதாகத்தில்…
வானம் வெட்கத்தில் சிவந்துசெவ்வானமாய் காட்சியளிக்க; மேகங்களோ கண்னிமைக்கமறந்து களையாது நிற்கின்றன; பூமி தாய்க்கும் வயதாகி விட்டதோபசுமை இழந்து வறண்ட சருமத்தில்வாடி கிடக்கிறாள்;…
நுரைத்துப் பொங்கும் மகிழ்ச்சி ஒவ்வொரு குமிழிளிலும் வண்ணமயமாய் பிம்பப்படுகிறது.தாய்மையும் இயற்கையும் பாதுகாக்கும் அண்டத்தில் வாழும் குழந்தைகள் வரம் பெற்றவர்களே. -அரும்பாவூர் இ.தாஹிர்…
பெருநிலத்தில் வெடித்திருக்கும் கோடுகள் ஏதோ ஒரு நாட்டின் வரைபடத்தை நினைவூட்டுகின்றன.முதிர்ந்த பெருநிலத்தின் முகச்சுருக்கம்உயிர் வாழ்தலின்இறுதி கட்டத்தை உறுதி செய்கிறது.வானமும் பூமியும் தொட்டுக்…
